327
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 27.01.2018 PFI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அவர்களின் திருமணம் விழாவில் இன்று SDPI மாநில தலைவர் KKSM தெஹ்ன் பாகவி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார் .
அதன் பிறகு PFI மாநில தலைவர் முகமது இஸ்மாயில் அவர்கள் மணமகன், மணமகள் ஆகிய இருவரையும் வாழ்த்தி உரையாற்றினார் இதில் கட்சியுடைய உறுப்பினர்கள் மற்றும் ஊர்.பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமகன்,மணமகளை வாழ்த்தினார்கள்.