153
தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று(28/01/2018) காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இம்முகாமின் ஒருபகுதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் நடைபெற்றது.
இம்முகாமிர்க்கு வருகைதரும் மக்களை ஒருகினைத்து, அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தை சார்ந்த இளைஞர்கள் களமிறங்கினர்.
இதனையடுத்து,தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தை சார்ந்த இளைஞர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றனர்.