சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் சிறுவர்கள் தொங்கி கொண்டுவந்த காட்சி அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி குள்ளாக்கியாது, இது குறித்து ரயில்வே காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்கும் போது ரயில் மோதி படுகாயம் அடைந்த வீடியோ சமூக வலைதடங்களில் வைரலாக பரவியது குடிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் அபாயகரமான பயணிக்கும் இந்த காட்சியை வின் செய்தியாளர்(முனாப்) பதிவு செய்துள்ளார்…
வீடியோ இணைப்பு: