17
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணியை பார்வையிட்டார் PEOPLE RIGHTS AND WATCH அமைப்பின் நிறுவனர்.
மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமானப்பணி அங்கு வசிக்க கூடிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்தும் திட்டப்பணிகளை பார்ப்பதற்கும் இன்று மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பகுதிக்கு வருகை தந்தார் நிறுவனர் இராம.கமலாபதி.B.COM.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் அதிரை நகர தலைவர் அஸ்ரஃப் ஆகியோர் உடனிருந்தனர்.