Home » அதிரை மாணவர் அசத்தல்!!!

அதிரை மாணவர் அசத்தல்!!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவர் அக்குபஞ்சர் மருத்துவ பட்டம் பெற்றார்.

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ். இவரது மகன் ஹாஃபிழ் யூனுஸ் (வயது 22). அக்குப்பஞ்சர் மருத்துவருக்கான டிப்ளமோ பட்டத்தை நிறைவு செய்த இவர், தற்போது ATAMA (All Tamilnadu Acupuncture and Alternative Medical Association) கருத்தரங்கில் அக்குப்பஞ்சர் மருத்துவத்திற்கான M.D (Acu) பட்டத்தை பெற்றுள்ளார். இவர் 12 ஆம் வகுப்பில் அரபி பாடத்தில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த மாணவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter