14
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் நடத்த இருக்கின்ற
மாணவ சுயமரியாதை மாநாட்டின் கோரிக்கைகளை தி.மு.க செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து தேசிய தலைவர் சுகைப் மற்றும் மாநில தலைவர் முஸ்தபா ஆகியோர் விளக்கினர்.மேலும் இச்சந்திப்பில் கசாலி மீரான் உடனிருந்தார்.
மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துக்களை திரு. ஸ்டாலின் அவர்கள் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.