12
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.செ.சு.அபுசாலிகு அவர்களின் மகளும், M.S.K.முஹம்மத் காசிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.செ.சு.ஷேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல்காதர், மஹ்மூத், அஹமத் ஜலீல் ஆகியோரின் சகோதரியும், MSK.அஹமது சலீமின் தாயாரும், ஷேக் உதுமான், அஹ்மத் அஷ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய அண்டா வீட்டு ஆமினா அம்மாள் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.