13
அதிரை எக்ஸ்பிரஸ்:- அண்ணா நினைவுநாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிரை திமுக சார்பாக அதிரையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பா இராமநாதன் அதிரை நகர திமுக பேருர் அவை தலைவர் சாகுல் ஹமீது , பேருர் கழக செயலாளர் இராம குணசேகரன்,மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், சுப்பு, மாறன், ரமேஷ் ஒன்றிய துனை செயலாளர் முருகன், பிச்சை, ரவி, இளங்கே மற்றும் ஒன்றிய சிறுபான்மை அனைப்பாளர் மரைக்கா இதிரிஸ் அகமது பேருர் கழக துனை செயலாளர் அன்சர்கான், முல்லை மதி, முத்துராமன், ராமலிங்கம், பசூல்கான், செய்யது அகம்மது, சரிப், நூர்முகம்மது மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அண்ணா நினைவு நாளை அனுசரித்தனர்.