315
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
நியுசிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய இளையோர் அணி
இந்திய அணியின் மன்ஜோத் கர்லா சதம் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்
ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது இந்தியா
8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
4வது முறையாக இளையோர் கிரிக்கெட் போட்டியின் உலக சாம்பியன் ஆனது