11
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற 9/02/2018 மற்றும் 10/02/2018 ஆகிய இரு தினங்களில் தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் இஸ்திமாவில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை கலந்துகொள்ளும்படி இஸ்திமா அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.