73
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட ஒரு பகுதிதான் மேலத்தெருவில் உள்ள அல்பாக்கியாத்துல்ஸாலிஹாத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாக்கடை ஒரு மாதமாக தண்ணீர் ஓடமல் தேங்கி சாலைகளில் வெளியாகிறது அப்பகுதில் வசிக்கும் மக்கள்ளுக்கு போக்குவரத்து இடையூறாக இருக்கின்றனர் மற்றும் அப்பகுதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இதற்கு யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டினர் மற்றும் இதனை உடனடியாக சரிசெய்ய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.