55
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கிய தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகலிருந்து இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த இஸ்திமா மாநாடு நாளை மஃரிப் வரை நடைபெறவுள்ளது.
அணைத்து ஊர் மக்கள் இந்த இஸ்திமாவில் முழுமையாக காலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.