111
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டு இன்று மஃரிப் பிறகு துஆவுடன் நிறைவுடைந்தது.
இந்த இஸ்திமாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள், அணிதிரண்டு ஆர்வமுடன் இஸ்திமாவில் முழுமையாக கலந்துகொண்டனர்…