Home » இனி ரேஷன் பொருட்கள் கிடையாது…! யாருக்கெல்லாம் தெரியுமா..?

இனி ரேஷன் பொருட்கள் கிடையாது…! யாருக்கெல்லாம் தெரியுமா..?

0 comment

தனி நபராக உள்ள அட்டைக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என தமழக அரசு தெரிவித்து உள்ளது

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையானோர் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்

குறிப்பாக,60% மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஒரு அட்டைக்கு

10 கிலோ அரிசி,

10 கிலோ கோதுமை,

அரைகிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகின்றது.

சிலிண்டர் இல்லாதவர்களுக்கு

5 லிட்டரும்,ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 2 லி மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனி நபராக கோடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது

இதற்கிடையே,ஒரு நபர் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை,அவரின் குடும்ப உறுப்பினரின் விபரம் உள்ளிட்டவற்றை தாசில்தார் அலுவலகத்தில் விவரம் சரிபார்க்கப் படுமாம்.

இதன் பின்னரே,தனி நபராக உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter