65
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
ஆதிபரா சக்தி திருமண மண்டபத்தில் இன்று (13.2.2018) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு N.காளிதாஸ்,S.தனசீலி தலைமை வகித்தனர்.A.ஆண்டியப்பன் கொடியேற்றினார்.M.L.A.ஹசன் தியாகி ஸ்தூபியை திறந்து வைத்தார்.
மேலும் இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.