68
தேனி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு களைத்திருவிழா பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்விதுறை சார்பாக நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 250 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் 250 மாவனவர்களுக்கும் பரிசு வழங்குவதற்கு வெறும் 7 ஷீல்டுகளை பரிசு வாங்கிய மாணவர்களிடமே பரிசு வாங்கி 250 மாணவர்களுக்கும் கொடுத்ததுபோல் காட்டியுள்ளனர். பரிசு வாங்கிய மாணவர்களிடம் பள்ளியில் பரிசளிப்பார்கள் என்று கூறியபடி 250 மாணவர்களுக்கும் 7 ஷீல்டுகளை கொடுத்து சாதித்துள்ளது தமிழக அரசு.
இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது….