199
தமிழகமெங்கும் புரட்சி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் அதிமுக அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அவர்கள் மல்லிபட்டினத்தில் உரை நிகழ்த்தினார்.
அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கைகளை தற்போது ஆளும் அரசு செவி சாய்க்கவில்லை எனவும் தமிழக மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அம்மா அமல் படுத்த வில்லை எனவும் அம்மாவின் கொள்கையை, இன்றைய ஆட்சியாளர்கள் பாஜக வுடன் கைகோர்த்து காற்றில் பறக்கவிடுகின்றனர் என்றார்.
இந்த மக்கள் சந்திப்பின் போது எராளமான சிறுபான்மையின மக்கள் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.