Home » மரண அறிவிப்பு -ராபியா பேகம் அவர்கள்

மரண அறிவிப்பு -ராபியா பேகம் அவர்கள்

0 comment

அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த  மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் ஆகியோரின்  பேத்தியும் தமீம் அவர்களின் மகளும்,  அன்சாரி, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரர் மகளும், சர்பத் கான், அம்சத்கான் செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியுமாகிய ( ராபியா பேகம் ) அவர்கள்     இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter