54
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கு.மு அப்துல் சலாம் அவர்களின் மகளும், செ.கு.மு முகமது புஹாரி, செ.கு.மு முகமது சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் நெ.மு.கா கமால் அவர்களின் மனைவியும், அஜ்மல்கான், மும்தாஜ் அலி, நெய்னா முகமது, முகமது சலீம் ஆகியோரின் தாயாரும், ஏ.முகமது ரபீக், கே. முகமது பாருக், எம். நெய்னா முகமது, ஜே.எம் சைஃபுதீன், எஸ்.ஏ அப்துல் ஜப்பார் ஆகியோரின் மாமியாருமாகிய ராபியா அம்மாள் (வயது 80) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-02-2018) மாலை அஸர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.