261
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த DR.A.ஜமால் முகமது அவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி அன்று டெல்லியில் இந்தியன் சாலிடர்ட்டி கவுன்சில் சார்பில் “VIJAI RATAN” விருது சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள தலை சிறந்த மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில், அதிரை ஜமால் முகமது அவர்கள் இவ்விருத்தை வழங்கினர்.