அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டிணத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய்களின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நேற்றைய தினம் இரவு ஒரு ஆட்டை நாய் கடித்து பலியாக்கியது.பொதுமக்கள் புகார்கள் கொடுத்தாலும் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சரிவர இதனை கண்டுகொள்ளவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.