53
தமிழகம் முழுவதும் இன்று(24/02/2018) முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலை சுமார் 08:30மணியளவில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் சாலையில் பேரணியில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி , ஜெயலலிதாவின் உறுவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,நகர அதிமுக தலைவர் பிச்சை, முகமது தமீம் , தமீமுல் அன்சாரி, குமார், உதயகுமார், அன்சாரி, அபூதாஹிர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.