65
அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று
10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது
இதில் இறுதிப்போட்டியில் அதிரை AFCC அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் அதிரை ASC அணி இரண்டாவது பரிசையும், ABCC அணி 3-வது பரிசையும் கைப்பற்றியது.