61
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒருவரின் செல்போன் தொலைந்துவிட்டது என நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அவருடைய செல்போனை சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த ஒருவர் கண்டெடுத்து தொடர்பு கொண்டு செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தார்.
இந்த செல்போன் கிடைக்க உதவிய நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைத்திற்கு நன்றினை தெரிவித்து கொண்டார்.