Home » பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைப்பு..!

பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைப்பு..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டையில் பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி காலை 10மணியளவில் மனோர ரோட்டரி சங்க அரங்கில் கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், விளக்கேற்றி வைக்க அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேரா. சொக்கலிங்கம்,( ஆட்சி மன்ற குழு உறுப்பினர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்) அவர்கள் வருகைதருகிறார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு கருத்துரை “நட்பு” என்ற தலைப்பில் வழங்க கவிக்குயில் மருத்துவர்.மு.செல்லப்பன்,MBBS,D.ortho(இளங்கோவன் மருத்துவமனை, பட்டுகோட்டை)அவர்கள் வருகை தர உள்ளார்.

வருகிற 3ஆம் தேதி இந்நிகழ்ச்சிக்கான வேகநடைபோட்டி காலை 7மணியளவில் நடைபெறவுள்ளது.

மாதாந்திர கூட்டத்திற்க்கு வருகை தந்த சிறப்பித்தவர்கள்::-

V. துறைராஜ்,M.A, (தனி வட்டாசியர் பட்டுகோட்டை)அவர்கள்,

R.ராஜகோபாலன்,M.S (மேலான் பேராசிரியர், தஞ்சை மருத்துவக்கல்லூரி)அவர்கள்,

Dr.K.ஸ்ரீதர்பாபு, MBBS,(K.R.நர்ஸிங் ஹோம்,பட்டுகோட்டை) அவர்கள்,

Dr.P.M.B.சிவபாலன்,MBBS(அரசு மருத்துவர், பட்டுகோட்டை) அவர்கள்,

Dr.G.அறிவழகன்,MBBS(அரசு மருத்துவர்,தாமாரன்கோட்டை) அவர்கள்,

N.குமார்,Dip in yoga,(உடற்கல்வி ஆசிரியர், செங்கமங்களம்)அவர்கள்,

N.அன்பழகன், (காவல் ஆய்வாளர் பட்டுகோட்டை) அவர்கள்,

Dr.R.பாலமுருகன்,(ஆயிர்வேத மருத்துவமனை, சென்னை) ஆகியோர் ஆகும்.

இந்த 7ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter