57
சிரியா மக்கள் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யா நாட்டை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று(28/02/2018) மாலை 5மணியளவில் ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில்,பல பொதுமக்கள் சாதி, மத, இயக்க வேறுபாடின்றி பலர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தில், ரஷ்ய நாட்டின் தேசிய கொடி மற்றும் உறுவபொம்மைகள் எறிக்கப்ட்ட்டது.
இந்நிகழ்வில்,தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.