45
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் கடந்த (01.03.2018) வியாழக்கிழமை அன்று கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஒலிம்பிக் தீபத்தை மாணவர்கள் கல்லூரி மைதானத்தை சுற்றிவந்து மரியாதையுடன் ஆரம்பம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்,பேராசியர்களுக்கான ஓட்ட போட்டி, மாணவர்களுக்கான ஓட்டபோட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில்,வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,கல்லூரி மாணவர்கள் ,பேராசிரியர்கள் மட்டுமின்றி பல பொதுமக்கள் கலந்துகொண்டனர்.