தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினத்தில் அதிரையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் நேர கால அட்டவணை அறிமுகம்…
அன்புள்ள அதிரைவாசிகளின் கவனத்திற்க்கு நமதூரிலிருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்க்கான பேருந்து நேர அட்டவணை இதற்க்கு முன் பதிவிட்டிருந்தோம்.
தற்ப்பொழுது முத்துப்பேட்டை செல்லும் பேருந்தில் சில நேர மாற்றத்தாலும்.
கிராமங்கள் செல்லும் பேருந்து நேரங்களும் சேர்க்கப்பட்டு புது பொழிவுடன் இவ் அட்டவணை இக் குழுமத்தில் பதிவிடப்படுகிறது.
ஒவ்வொருவரும் இவ் அட்டவணையை save செய்து சொந்தங்கள்,நட்பு வட்டங்கள் போன்றோர்க்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அதிகமானோர் பஸ் நேரங்கள் தெரியாததால் பஸ்ஸுக்காக வெயிலில் பேருந்து நிலையத்தில் உட்க்கார சரியான இடம் இல்லாததால் காத்து நிற்க்கின்றனர்.
இப்படிக்கு.
முஹம்மது அபுபக்கர் (LMS)