188
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களின் நடப்பாண்டுக்கான தொகுதி செயற்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் திருமருகள் ஒன்றியம், நாகை நகராட்சி, நாகை ஒன்றியம், திட்டச்சேரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டிலிருந்து சுமார் 4,38,15,123 கோடி மேம்பாட்டு பணிக்காக ஒத்துக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.