66
பா.ஜ.கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா திராவிட கழகத்தின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் சிலையை உடைப்பேன் என கூறியதை வன்மையாக கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலைய அருகில் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க.வினரும் தி.மு.கவினரும் கலந்து கொண்டு ராஜாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.