75
AYDA ஜித்தாவின் 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்
சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்வருமாறு.
தலைவர்:
சகோ.ஹபீப் ரஹ்மான்
த/பெ. க.மு. அப்துல் பரகத்
துணை தலைவர்:
சகோ.அப்துல் அஜீஸ்
த/பெ.ஹாஜா மொஹிதீன்
செயலாளர்:
முனாஸ்கான்
த/பெ.பகுருதீன்
துணை செயலாளர்:
தமீம் அன்சாரி
த/பெ.அஹமத் ஹாஜா
பொருளாளர்:
சகோ.அஷ்ரஃப்
த/பெ.முஹம்மத் மீராஷாஹ்
துணை பொருளாளர்:
சகோ.சாகுல்
த/பெ.ஹாஜா மொஹிதீன்
ஊடக தொடர்பு:
மீராஷாஹ்
த/பெ. ரஃபியா அஹ்மத்