74
அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று(11/03/2018) காலை 10மணியளவில் துவங்கி இரத்த தான பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆகியவை நடைபெற்றது.
இந்த பொது இரத்த பரிசோதனை மருத்துவ முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அதேபோல்,70க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.