Home » மரண அறிவிப்பு:- தரகர் தெருவைச் சேர்ந்த கதிஜா நாச்சியா அவர்கள்..!!

மரண அறிவிப்பு:- தரகர் தெருவைச் சேர்ந்த கதிஜா நாச்சியா அவர்கள்..!!

0 comment

அதிரை எக்ஸ்ப்ரஸ்:-

அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்தாவூது  அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்கள் மனைவியும், ‘ஜலீலா ஜுவல்லரி’ ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.எம் பஷீர் அஹமது ஆகியோரின் தாயாரும், மின்னார் (மூரா பாத்திரக்கடை) அவர்களின் மாமியாருமாகிய கதிஜா நாச்சியா வயது 86 அவர்கள் இன்று இரவு  (15-03-2018) 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter