77
அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று அதிகாலையில் லேசாக மழை பெய்தது இதனால் அப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சில் நிலவி வருகிறது.அதைப்போல் சுற்று முன் மீண்டும் மேகமூட்டத்துடன் காட்சி அளித்ததும் வேகமாக காற்று வீசி வருகிறது. அதிரையில் மழை பெய்யும் என பொது மக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.அதிரையில் வேகமாக காற்று வீசி காட்சி