335
அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் பத்தாண்டுகளாக கடந்து பதினோராம் ஆண்டில் செயல்பட்டு வருகிறது என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது.
- 2007 ஆம் ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் அதிரையின் முதல் இணைய வழி செய்தி பயணம் துவங்கியது…
- 2017 ஆம் ஆண்டு அதிரையின் செய்திகளுக்கான முதல் ஆண்ட்ராய்டு செயலி வெளியானது….
- 2018 ஆம் ஆண்டு மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பு …..
விரைவில்…
தொடர்ந்து இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் உடன்..!!
அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த மைல்கல் விரைவில்..!!