Home » தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!

0 comment

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமகவின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பட்டுகோட்டையில் ஓர் திருமண மண்டபத்தில் நேற்று(18/03/2018) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரி ஊட்டி அபூதாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தமுமுக & மமக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரை அஹமது ஹாஜா,
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக துணை தலைவராக மதுக்கூர் ஜபுருல்லாஹ், தமுமுக & மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டையை சேர்ந்த சேக் மைதீன்,தஞ்சை தெற்கு மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக ஆவணம் ரசூல், தமுமுக மாவட்ட துணை செயலாளராக நரியங்காடு சாஹுல், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக பொருளாளராக மதுக்கூர் முகமது இலியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter