192
அதிரை salt line சேர்ந்தவர் இஸ்மாயில், அதிரை AFCCயின் விளையாட்டு வீரர் ஆவார், சென்னையில் தற்போது தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பனியாற்றி வருகிறார்.
இதனிடையே வார இறுதி நாட்களில் சென்னை மெரினா கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மெரினா லீக் போட்டிகளில் விளையாடிய அதிரை இஸ்மாயில் சிறந்த மட்டையாளருக்கான
விருதை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது , அதிரை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.