102
கடற்கரையை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபுபக்கர் அவர்களின் பேத்தியும்.K..M.A.அப்துல் வஹாப் அவர்களின் மகளாரும்.S.நெய்னா ஹாஜா அவர்களின் மனைவியும்.A.அப்துல் ஹலீம், A.தீன் முஹம்மது இவர்களின் சகோதரியும். முஹம்மதுராஜிக்,அம்ஜத் கான் இவர்களின் பெரிய மாமியாவும்.N.முஹம்மது அனஸ்தீன்,N.இம்ரான் சரீப். இவர்களின் தாயாருமாகிய.
ரபீஸ் மரியம் இரவு 12 மனியளவில் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.