274
விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போராட்டம் நடத்தின.
அதுமட்யின்றி விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு செல்லக்கூடாது என்றும் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் இதற்க்கு முன் எச்சரிக்கையாக பல்வேறு தலைவர்கள் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை தமுமுகவினர் அதிரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை தமுமுக & மமகவினர் காவல்துறையினரால் 18 அதிரையர்கள் இன்று கைது செய்தனர்.