Home » 11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு GRACE MARK வழங்கப்படுமா..??

11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு GRACE MARK வழங்கப்படுமா..??

0 comment

தமிழக அரசு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையேன் இந்த ஆண்டு முதல் முறையாக 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வை அறிவித்தார்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 6 தொடங்கி தமிழ்,ஆங்கிலம் தேர்வு முடிந்த நிலையில் நேற்று  கணக்கு தேர்வு நடைபெற்றது. இந்த அணைத்து தேர்வுகளும் ப்ளூ பிரிண்ட் இல்லாமல் இருப்பதனால் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் மனவருத்ததிருக்கு ஆளாகியுள்ளனர்.அதுமாட்டுமின்றி இந்த ஆண்டு  தேர்வு முடிவுகள்(EXAM RESULT)அதிகமான  மாணவர்கள் தேர்வில்  தோல்வி அடைந்துவிடுமோ என்று மாணவர்களள் பயத்திற்கு  ஆளாகியுள்ளனர்.இதனால் அனைத்து தேர்வுகளும் கடினமாக இருப்பதால் கருணை என்னும் அடிப்படையில் (GRACE MARK) வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையேன் அவர்களுக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மும்முரமாக பரவி வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter