12
மேலத்தெருவை சேர்ந்த கா.நெ.குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மெ.மு.அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ.அலியார் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ.காதர் சாஹிப் அவர்களின் மனைவியும், கா.நெ.ஷர்புத்தீன், கா.நெ.ஷாகுல் ஹமீது, கா.நெ.காஜா நஜ்முத்தீன், கா.நெ.பந்தே நவாஸ், கா.நெ.ஹாஜி சஹாபுத்தீன் (AKS மளிகை), கா.நெ.நெய்னா முஹம்மது இவர்களின் தாயாரும், N.சம்சுல் மன்சூர், கா.நெ.அஷ்கர் கான் இவர்களின் மாமியாருமாகிய ஃபரீதா அம்மாள் அவர்கள் நேற்று (22-3-18) இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா இன்று (23-3-18) காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.