Home » தஞ்சை  மாவட்டத்தில் உள்ள பிற செய்தி ஊடங்களுக்கு சவால் விடும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!

தஞ்சை  மாவட்டத்தில் உள்ள பிற செய்தி ஊடங்களுக்கு சவால் விடும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!

0 comment

உலகம் முழுவதும் தொலைக்காட்சி இருந்தாலும் உள்ளூர் செய்தித்தளம் முதல் முறையாக அதிரையில் கொண்டுவந்தது உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் அது அனைவரும் அறிவீர்…

இந்த தளம் கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.

ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் ஆண்டு தோறும் புதிய புதிய தொழிநுட்பத்தை கொண்டுவருவதும் நீங்கள் அறிவீர்…

2007 ஆம் ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ்  அதிரையின் முதல் இணைய வழி செய்தி பயணம் துவங்கியது…

2016 ஆம் ஆண்டு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செய்தித்தாள் அறிமுகம் செய்தது…

2017 ஆம் ஆண்டு அதிரையின் செய்திகளுக்கான முதல் ஆண்ட்ராய்டு செயலி வெளியானது….

2018 ஆம் ஆண்டு மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பு செய்தது அது என்னவென்றால் செய்திகளுக்கான அதிரையில் முதல் முறையாக ios ஐபோன்களுக்கு செயலி தொடங்க இருக்கின்றனர்… செயலி வெளிடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்..

காத்திருங்கள் இணைந்திருங்கள் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸில்

அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பு……

விரைவில்….

LUFFA LABS APP DEVELOPMENT      மூலம் அதிரை எக்ஸ்பிரஸ் ios          செயலி அறிமுகம் செய்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter