68
பொதுமக்களுக்கு வங்கி என்பது தற்போதைய கால சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
தினம் தோறும் வங்கிகளில் பணம் எடுப்பதும், பணம் செலுத்துவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் துவக்கம் வரை சுமார் ஐந்து தினங்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளது.
விடுமுறை விபரம்:-
29/03/2018-மஹாவீர் ஜெயந்தி
30/03/2018-நல்ல வெள்ளி(GOOD FRIDAY)
31/03/2018-வருட முடிவு
01/04/2018-ஞாயிறு வார விடுமுறை
02/04/2018- முழு வருட முடிவு தினம்
ஆகிய ஐந்து தினங்களுக்கு வங்கிகள் செயல்படாது.