ஒரத்தநாடு பானி மெடிக்கல் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் k.s.m முஹம்மது ஷரிஃப் அவர்களின் பேத்தியும்,M.s. முஹம்மத் ஜமால் அவர்களின் மகளாரும், மதுக்கூர் முபாரக் அவர்களின் மனைவியுமான முனா பேகம் அவர்கள் மதுக்கூர் இடையக்காடு இல்லத்தில் இன்று காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மதுக்கூர் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.