92
திருச்சியில் பிரபல கலை அறிவியல் கல்லூரிகளில் முன்னணியாக இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் ஜமால் முஹம்மது கல்லூரியின் 64வது பட்டமளிப்பு விழா ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் பட்டம் பெற்றனர் பெற்றனர்