99
ஈரோட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த மண்டல மநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்ட பேரூர் அதிரை கிளை சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு, அதிரை பேரூர் கழக செயலாளர் இராம. குணசேகரன் அவர்களின் தலைமையில் பல நிர்வாககிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா கே. இத்ரிஸ் ,பழஞ்சூர் செல்லம் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.