Home » உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் சேதுபாவாசத்திரம் இளைஞர் S.அஜ்மல்கான் ~வாரி வழங்கிடுவீர்!!!

உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் சேதுபாவாசத்திரம் இளைஞர் S.அஜ்மல்கான் ~வாரி வழங்கிடுவீர்!!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம்,
தற்சமயம்
இந்தப் பிரச்சனையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தற்பொழுது டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பு முறையில் அவரது உடல் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது..
இந்த டயாலிசிஸ் செய்யக்கூட போதிய பொருளாதாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் அவரது குடும்பத்தினர்..

பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர்,
இவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்,
அவரது உறவினரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தப்பட உள்ளது.

இதற்கான பொருளாதாரம் பல லட்சங்கள் வரை தேவையென தகவல் அறியப் பெற்றோம்.
நம் கண் முன்னே ஒரு உயிர் ஊசலாடுகிறது.
வாழ வேண்டிய வயதிலுள்ள இளைஞர்
அவரது உயிர் காக்க
நம்மாலான பொருளாதார உதவியைச் செய்வோம்.

அவரது உயிரைக் காக்க நம்மாலான முயற்சிகளைச் செய்திடுவோம்
பொருளாதாரக் காரணங்களால் அவரது உயிரிழப்பு நிகழுமானால் பொருள் படைத்த நாமும் அதற்குக் காரணமாகி விடுவோம்
இறைவன் நமது பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அவரது
உடல்நிலையைச் சீராக்கித் தரட்டும்.

இறைவனின் பொருத்தத்தை எதிர்பார்த்தவர்களாக இவ்வுதவியைச் செய்வோம்.
கீழே அவரது தந்தையின் தொலைபேசி எண்ணும் அவரது வங்கிக் கணக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

வசூல் செய்தும் கொடுக்கலாம் அல்லது நேரடியாகப் பணம் அனுப்ப விரும்புவர்கள் அவர்களின் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பலாம்.

தங்களால் இயன்றதை அவருக்குச் செய்தால் இறைவன் அதனை வேறு வடிவத்தில் நமக்குத் திருப்பித் தருவான்..நாம் தரும் சிறுதொகை கூட அவரது உயிர்காக்க உதவக்கூடும்.

தொடர்புக்கு:-
அஜ்மல்கான் தந்தை
செய்யது இபுராம்சா
+919095028928

வங்கிக் கணக்கு எண்:
Bank: union bank of india
A/c holder name
Syed ibramsa.M
Sarina Beevi.S
(Joint account)
A/c no: 494202010008946
Branch: Udayanadu
Ifsc code:
UBIN0549428

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter