Home » அமீரகத்தில் அதிரையரின் புதிய ரெஸ்டாரண்ட்!! துவக்க விழாவுக்கு அழைப்பு !!  

அமீரகத்தில் அதிரையரின் புதிய ரெஸ்டாரண்ட்!! துவக்க விழாவுக்கு அழைப்பு !!  

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹம்மது ரபீக் மற்றும் அஹமது ரியாஸ் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெளிநாட்டில் புதியதாக ரெஸ்டாரண்ட் துவங்க உள்ளனர்.

அமீரகத்தில் புதிதாக நல்ல தரத்தில் அதிரையின் உணவை அமீரகத்தில் கொண்டு சேர்க்கவும், இனிதே அமீரகத்தில் தஞ்சை ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் புதிதாக உதயமாக இருக்கின்றது. இந்த உணவகமானது வருகின்ற 29.03.2018 அன்று மாலை சரியாக 05:00 மணிக்கு லத்திபா மஸ்ஜித் (மலபார் சூப்பர் மார்கெட்) அருகில் ஃபுர்ஜி அல் முரார் என்ற இடத்தில் உதயமாக உள்ளது. மேலும் இந்த உணவகத்தில் அனைத்து வகையான தென்னிந்திய உணவுகளும், அனைத்து வகை பிரியாணிகளும் குறைந்து விலையில் அதிக தரத்துடனும்,சுவையுடனும் தர உள்ளனர். எனவே அது சமயம் நீங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர். மேலும் திறப்பு விழாவிலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter