Home » சென்னையில் அதிரை சேர்ந்த  முஹம்மது இக்பால்  அவர்கள் வஃபாத்

சென்னையில் அதிரை சேர்ந்த  முஹம்மது இக்பால்  அவர்கள் வஃபாத்

0 comment

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் ஆங்கிலத்துறை தலைவருமான முஹம்மது இக்பால் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் மாலை 5:45 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க  பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter