Home » அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் BVC கைப்பந்து கழகம் நடத்தும் 20ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு ஜூம்ஆ பள்ளி மைதானத்தில் வருகிற (30/03/2018) வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 10,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 8,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 6,000மும், நான்காவது பரிசாக ரூபாய் 5,000மும் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

தொடர்புக்கு :

7845420833

9787508059

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter